Railway Technician Jobs 2025 – Eligibility, Vacancy & Apply Link
இந்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள 6180 டெக்னிசியன் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்த அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
RRB RECRUITMENT SUMMARY:
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வகை | மத்திய அரசு வேலை |
காலிப்பணியிடங்கள் | 6180 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 28.06.2025 |
கடைசி நாள் | 28.07.2025 |
பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் |
காலிப்பணியிடங்கள் |
---|---|
Technician Grade - I (Signal Dept) |
180 |
Technical Grade - II |
6000 |
கல்வி தகுதி:
Technician Grade - I (Signal Dept) A) Bachelor of Science In Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation from a recognized University/Institute (OR ) B.Sc. in a combination of any sub-stream of basic streams of Physics/ Electronics/Computer Science/Information Technology/Instrumentation from a recognized University/Institute (OR) B) Three years Diploma in Engineering in the above basic streams or in combination of any of above basic streams (OR) Degree in Engineering in the above basic streams or in combination of any of above basic streams.
Technical Grade - II Matriculation / SSLC plus ITI from recognized institutions of NCVT/SCVT in the trade of Fitter / Electrician / Electronics Mechanic /Instrument Mechanic / Mechanic Mechatronics / Mechanic Diesel / Mechanic (Motor Vehicle) / Welder / Machinist. (OR) Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trade mentioned above.
வயது வரம்பு:
வயது தளர்வு:
- ✅ SC/ST - 5 Years
- ✅ OBC - 3 Years
- ✅ PwBD (Gen/EWS) - 10 Years
- ✅ PwBD (SC/ST) - 15 Years
- ✅ PwBD (OBC) - 13 Years
Read More : ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2025 PG TRB
தேர்வு செய்யும் முறை:
- 👉 Computer Based Test (CBT)
- 👉 Document Verification (DV)
- 👉 Medical Examination (ME)
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) போன்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் | Rs.250/- |
மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் | Rs.500/- |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
28.06.2025 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
28.07.2025 |
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
அதிகாரப்பூர்வ இணையதள வேலைவாய்ப்பு தகவல் |
|
ஆன்லைன் விண்ணப்பம் |
|
WhatsApp Channel Link |
|
You Tube Channel Link |
Post a Comment